Breaking News

டெல்லி தாக்குதலை கண்டித்து நாகூரில் தமுமுக-வினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி தாக்குதலை கண்டித்து நாகூரில் தமுமுக-வினர் ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 25,2020 நாகை தெற்கு மாவட்டம், நாகூர் அலங்கார வாசலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக டெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிசூட்டைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மமக மாவட்ட துணை செயலாளர் ராயல் ரஃபீக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாநில விவசாய அணி துணை செயலாளர் O.S. இப்ராஹீம் அவர்களும் தமுமுக மாவட்ட துணை தலைவர் H.முஸ்தபா கண்டன உரையாற்றினார்கள்.’

இதில் தமுமுக மாவட்ட செயலாளர் M. நிஜாமுதீன், மமக மாவட்ட செயலாளர் கல்லார் ரஃபீக், மாவட்ட பொருளாளர் S. முஹம்மது இஸ்மாயால், மமக மாவட்ட துணை செயலாளர்கள் முஹம்மது சலீம், சுலைமான், தமுமுக மாவட்ட துணை செயலாளர்கள் M.சிராஜுதீன், தமிமுன் அன்சாரி, அப்துல் காதர், நாகூர் நகர நிர்வாகிகள் ஹாஜி, ரியாஸ், ஹாஜி அலி, ஹாஜா மைதீன், மஹாதீர் முஹம்மது, அன்வர் அலி, மற்றும் மாவட்ட அணி ,நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஏன பலரும் கலந்து கொண்டனர்.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *