Breaking News

காரைக்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 27,2020 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் CAA NRC NPR குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுக YMJ நடத்திய கண்டன பொதுக் கூட்டம் தமுமுக நகர தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது

மமக பொதுச் செயலாளர் ப அப்துல் சமது YMJ – தலைவர் அல்தாபி
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி CPI ராமசந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நகரம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Check Also

மாற்றுத் திறன் மாணவர்களின் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! : மமக கோரிக்கை

மாற்றுத் திறன் மாணவர்களின் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *