Breaking News

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் – தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் – தமுமுக சார்பில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

டெல்லியில் அறவழியில் அமைதி போராட்டம் செய்து வந்த முஸ்லீம்கள் மீது நடைபெற்ற கொலை வெறி தாக்குதலை கண்டித்தும், அதில் ஈடுபட்ட காவல் துறை மற்றும் RSS குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று விருத்தாசம், பாலக்கரையில் தமுமுக மாவட்ட செயலாளர் அரசு S.ஜாகிர் உசேன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!

உலமாக்கள் அணி மாவட்ட செயலாளர் கலீல் அஹமது உமரி இறைவசனம் ஓத, நகர தலைவர் M.ஜாகிர் உசேன் வரவேற்புரை வழங்க, மமக நகர செயலாளர் கண்டன கோஷங்களுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஜமாத்துல் உலமா வட்டார செயலைளர் முகமது உஸ்மான் மன்பஈ, CPIM வட்ட செயலாளர் அசோகன், CPIM வழக்கறிங்கர் சந்திர சேகர், திமுக அறிவுடைநாம்பி ஆகியோர் கண்டன உறை நிகழ்த்தினர்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் P.S.M.அபுபக்கர் சித்திக், மாவட்ட து.தலைவர்.M.மதார்ஷா, மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ஜமாத் நிர்வாகிகள் பெருந்திரலாக கலந்து கொண்டனர். இறுதியாகா உடகபிரிவு நகர செயலாளர் K.லியாகாத்அலி நண்றி கூறினார்..

Check Also

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *