Breaking News

ஈரோட்டில் டெல்லி கலவரத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் டெல்லி கலவரத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

பிப்ரவரி 25,2020 ஈரோடு கிழக்கு டெல்லி கலவரத்தை கண்டித்து தமுமுக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இதில் தமுமுக மாவட்ட தலைவர் A. சித்திக் தலைமையில் நடைபெற்றது.

இதில் மமக மாவட்ட செயலாளர் சலீம் கண்டன உரை நிகழ்த்தினார் மேலும் தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள் மற்றும் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்…

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *