Breaking News

Daily Archives: February 27, 2020

CAA-NRC-NPR சட்டங்களை திரும்ப பெறக்கோரி சென்னை YMCA மைதானத்தில் நடைப்பெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாடு

CAA-NRC-NPR சட்டங்களை திரும்ப பெறக்கோரி சென்னை YMCA மைதானத்தில் நடைப்பெற்ற குடியுரிமை பாதுகாப்பு மாநாடு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாடு 26.02.2020 புதன்கிழமையன்று சென்னை இராயபேட்டை YMCA மைதானத்தில் சிறப்பாக நடந்து முடிந்தது. மக்களின் உணர்வை மதித்து தமிழக அரசு CAA, NPR, NRC – க்கு எதிரான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

Read More »

ஆயங்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டம்

ஆயங்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன பொதுக்கூட்டம் பிப்ரவரி 25,2020 கடலூர் தெற்கு மாவட்டம் ஆயங்குடியில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமுமுக சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.இதில் மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது கண்டன உரையாற்றினார்.

Read More »

மேட்டுப்பாளையத்தில் தமுமுக நடத்திய இரயில் நிலையம் முற்றுகை போராட்டம்

மேட்டுப்பாளையத்தில் தமுமுக நடத்திய இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் பிப்ரவரி 25,2020.கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் டெல்லியில் கோர தாண்டவம் நடத்திய RSS, BJP கலவரக்காரர்களை கண்டித்து தமுமுக சார்பில் இரயில் நிலையம் முற்றுகை போராட்டம் தமுமுக நகர தலைவர் S.அஷ்ரப்அலி தலைமையில் தமுமுக நகர செயலாளர் M.முஹம்மது சேட் மமக நகர செயலாளர் S.பஷீர்அகமது தமுமுக நகர பொருளாளர் I.சிராஜ்தீன் முன்னிலை நடைபெற்றது.இதில் மாவட்ட மமக துணை செயலாளர் …

Read More »

டெல்லி தாக்குதலை கண்டித்து நாகூரில் தமுமுக-வினர் ஆர்ப்பாட்டம்

டெல்லி தாக்குதலை கண்டித்து நாகூரில் தமுமுக-வினர் ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 25,2020 நாகை தெற்கு மாவட்டம், நாகூர் அலங்கார வாசலில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக டெல்லியில் CAA எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிசூட்டைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மமக மாவட்ட துணை செயலாளர் ராயல் ரஃபீக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாநில விவசாய அணி துணை செயலாளர் O.S. இப்ராஹீம் அவர்களும் தமுமுக …

Read More »

ஈரோட்டில் டெல்லி கலவரத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் டெல்லி கலவரத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 25,2020 ஈரோடு கிழக்கு டெல்லி கலவரத்தை கண்டித்து தமுமுக நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இதில் தமுமுக மாவட்ட தலைவர் A. சித்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் மமக மாவட்ட செயலாளர் சலீம் கண்டன உரை நிகழ்த்தினார் மேலும் தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள், மாநகர நிர்வாகிகள் மற்றும் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டனர்…

Read More »

காரைக்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் CAA NRC NPR கண்டித்து தமுமுக நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் பிப்ரவரி 27,2020 சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் CAA NRC NPR குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தமுமுக YMJ நடத்திய கண்டன பொதுக் கூட்டம் தமுமுக நகர தலைவர் சித்திக் தலைமையில் நடைபெற்றது மமக பொதுச் செயலாளர் ப அப்துல் சமது YMJ – தலைவர் அல்தாபி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி CPI ராமசந்திரன் ஆகியோர் கண்டன …

Read More »

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் – தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் – தமுமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் டெல்லியில் அறவழியில் அமைதி போராட்டம் செய்து வந்த முஸ்லீம்கள் மீது நடைபெற்ற கொலை வெறி தாக்குதலை கண்டித்தும், அதில் ஈடுபட்ட காவல் துறை மற்றும் RSS குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் இன்று விருத்தாசம், பாலக்கரையில் தமுமுக மாவட்ட செயலாளர் அரசு S.ஜாகிர் உசேன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது! உலமாக்கள் அணி மாவட்ட செயலாளர் கலீல் …

Read More »