Breaking News

வாணியம்பாடி ஷாஹின் பாக்கில் தமுமுக பொதுச்செயலாளர் உரை..

வாணியம்பாடி ஷாஹின் பாக்கில் தமுமுக பொதுச்செயலாளர் உரை..

வாணியம்பாடி ஷாஹின் பாக்கில் இன்று 23.02.2020 தமுமுக பொதுச்செயலாளர் முனைவர்.பேரா.ஹாஜாகனி அவர்கள் உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் தமுமுக மாவட்ட செயலாளர் சையத் ஜாவித்,மாநில செயற்குழு உறுப்பினர் பேரா.அபுல் பசல்,சமூகநீதி படைப்பாளர் மாநில துனை செயலாளர் சலீம் சகியுல்லா,மமக மாவட்ட துனை செயலாளர் இக்பால் அஹமத்,நகர தலைவர் தன்வீர் அஹமத்,மமக நகர செயலாளர் கலீம் உட்பட நிர்வாகிகள் பங்கு கொண்டனர்.

Check Also

மறைந்த அஸ்லம் பாஷா அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *