Breaking News

நெல்லிக்குப்பத்தில் தமுமுக சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் கருத்தரங்கம்

நெல்லிக்குப்பத்தில் தமுமுக சார்பாக நடைபெற்ற குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் கருத்தரங்கம்

பிப்ரவரி 23,02,3020 கடலூர் வடக்கு நெல்லிக்குப்பத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் (TMMP) சார்பாக நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவையின் மாநிலப் பேச்சாளர் சகோதரி நஜ்மா பேகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் துணை செயலாளர் சகோதரி முனைவர் சுந்தரவல்லி சிபிஎம் மாநில குழு உறுப்பினர் சகோதரி பாலபாரதி Ex M.L.A ,பேச்சாளர் சுல்தானா பர்வீன் ஆகியோர் சிறப்பான ஒரு கருத்துரைகளை வழங்கினார்கள். இந்த கருத்தரங்கில் 2000க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்துக்கொண்டனர்.

Check Also

மறைந்த அஸ்லம் பாஷா அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *