Breaking News

தமுமுக தலைமையகத்தில் மருத்துவ சேவை அணியின் சென்னை மண்டல செயற்குழு

தமுமுக தலைமையகத்தில் மருத்துவ சேவை அணியின் சென்னை மண்டல செயற்குழு

மருத்துவ சேவையின் சென்னை மண்டல செயற்குழு இன்று 24.02.2020 தலைமையகத்தில் நடைபெற்றது.

இச்செயற்குழுவில் மாநில துனை தலைவர் P.S.ஹமீது அவர்களும் மருத்துவ சேவை பொருப்பாளர் P.M.R. சம்சுதீன் அவர்களும் மருத்துவ சேவை அணியின் மாநில செயலாளர் கிதிர், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் கலீல்ரஹ்மான், மருத்துவ சேவை துனை செயலாளர் கோவை ரபி ஆகியோர் பங்கு கொண்டனர்.

சென்னை மண்டலத்தின் அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் மருத்துவ சேவை அணி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

Check Also

ரஷ்யாவில் உயிரிழந்த மருத்துவ மாணவர்களின் உடலை தமிழகம் கொண்டு வர வேண்டும்! தமுமுக மமக கோரிக்கை!!

ரஷ்யாவில் வோல்கா நதியில் மூழ்கி இறந்து போன மருத்துவக் கல்லூரியின் மாணவர் திருப்பூர் தாராபுரத்தை சார்ந்த முகம்மது ஆசிக் உள்ளிட்ட …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *