Breaking News

Daily Archives: February 22, 2020

தீவிரவாத தாக்குதல் நடந்தால் தடுப்பது எப்படி? சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஒத்திகை! முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பு!! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!!

தீவிரவாத தாக்குதல் நடந்தால் தடுப்பது எப்படி? சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஒத்திகை! முஸ்லிம்கள் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பு!! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தமிழகத்தில் தீவிரவாத தாக்குதலுக்கான அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்குள் தீவிரவாதிகள் நுழைந்தால் எப்படி மீட்பு நடவடிக்கையை மேற்கொள்வது என்பது தொடர்பான மாக் டிரில் எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை சென்னை காவல்துறையால் …

Read More »

அவிநாசி அருகே வாகன விபத்து: 20 பேர் உயிரிழந்த பரிதாபம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

அவிநாசி அருகே வாகன விபத்து: 20 பேர் உயிரிழந்த பரிதாபம்!  மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, இன்று அதிகாலை கேரளா நோக்கிச் சென்ற அரசு பேருந்தும் கேரளாவிலிருந்து சேலம் நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானது. இந்தக் கோர விபத்தில் 20 பேர் உயிர் இழந்துள்ளனர் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் …

Read More »

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் பிப்ரவரி 22,2020.செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தமுமுக சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் வரவேற்புரை நிகழ்த்தினார். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சலீம்கான் தொகுப்புரை நிகழ்த்தினார். இதில் தமுமுக …

Read More »

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் தமுமுக-வின் பெண்கள் பேரணி

CAA-NRC-NPR திரும்பப் பெறக்கோரி தாம்பரத்தில் நடைபெற்ற தமுமுக-வின் பெண்கள் பேரணி நடைபெற்றது

Read More »