Breaking News

Daily Archives: February 19, 2020

சென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி

சென்னையில் தடையை மீறி இஸ்லாமிய அமைப்புகள் பேரணி தமிழக சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம் இயற்ற வேண்டும் என்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமைச் செயலகத்தை இன்று முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்திருந்தனர். இந்த போராட்டத்துக்கு எதிராக இந்திய மக்கள் மன்றத்தின் தலைவரான வாராகி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், தலைமை செயலக முற்றுகை …

Read More »

கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டம் பிப்ரவரி 19,2020 கோவையில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டத்திற்க்கு இஸ்லாமிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ராஜா உசேன்,மற்றும் மௌலவி அப்துல் ரஹீம் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த போராட்டத்தில் தமுமுக மாநில செயலாளர் சாதிக் அலி மனிதநேய மக்கள் கட்சி ஜெம் பாபு மற்றும் அனைத்து இயக்கங்கள் நிர்வாகிகள் முன்னிலையில் மத்தியில் ஆளும் பாசிச பா.ஜ.க அரசு அமல்படுத்திய இஸ்லாமியர்கள் மற்றும் ஈழ …

Read More »