Breaking News

Daily Archives: February 17, 2020

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 19-ந் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 19-ந் தேதி தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம்: இஸ்லாமிய இயக்கங்கள் கூட்டமைப்பு அறிவிப்பு! https://www.dailythanthi.com/News/State/2020/02/16035714/The-siege-of-SecretariatFederation-of-Islamic-movements.vpf?fbclid=IwAR0vhB0mb2CYdwolMmHwWvJyWj8OcVNi5Ht29X0lEJv8C-BTe3Wlh-Estqk

Read More »

CAA-NRC-NPRக்கு எதிரான கோடிக்கணக்கான கையழுத்துக்கள் குடியுரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது

CAA-NRC-NPRக்கு எதிரான கோடிக்கணக்கான கையழுத்துக்கள் குடியுரசு தலைவருக்கு அனுப்பப்பட்டது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பாக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான கையழுத்துக்களை பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பும் “மாபெரும் கையெழுத்து இயக்கம்” நடைப்பெற்றது. தமிழகமெங்கும் பெறப்பட்ட கையெழுத்துக்களை இன்று 16.02.2020 இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பும் நிகழ்வு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்றது. இதில் திமுக தலைவர் திரு மு.க.ஸ்டாலின் MLA, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் …

Read More »

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகக்குழுவில் தமுமுக மமக துணை தலைவர் பங்கேற்பு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகக்குழுவில் தமுமுக மமக துணை தலைவர் பங்கேற்பு சென்னையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகக்குழு பேராசிரியர் அருணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி துணை தலைவர் பிஎஸ் ஹமீது மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து …

Read More »

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மமக-வினர்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டம் சென்னை வண்ணாரப்பேட்டையல் போராட்டம் நடத்தியவர்கள் மீது தடியடி நடத்தியது காவல்துறையை கண்டித்தும், CAA.NRC.NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் 16.02.2020 மாலை 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் தமுமுக மமக மாவட்ட தலைவர் மு.யா.முஸ்தாக்தீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் …

Read More »

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் #CAAProtests

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை சந்தித்த இஸ்லாமிய கூட்டமைப்பினர் #CAAProtests

Read More »