Breaking News

Daily Archives: February 12, 2020

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்: மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கருப்பு சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அதனுடன் இணைந்துள்ள கருப்புச் சட்டங்களான என்பிஆர் மற்றும் என்ஆர்சிக்கு எதிராக இன்று (12.02.2020) புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை மனிதநேய மக்கள் கட்சி மனமார வரவேற்கிறது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றக் கூடாது என்ற மத்திய …

Read More »

வெறுப்பு அரசியலுக்குத் தலைநகர் டெல்லி மக்கள் அளித்த தண்டனை!

வெறுப்பு அரசியலுக்குத் தலைநகர் டெல்லி மக்கள் அளித்த தண்டனை!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: டெல்லி சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றுள்ள திரு. அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கும் அவரது ஆம் ஆத்மி கட்சியினருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்  கொள்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவர்களது அமைச்சரவை சகாக்கள் 70 பேர், 13 …

Read More »

ஜாமிஆ மில்லியா மாணவர்கள் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது

ஜாமிஆ மில்லியா மாணவர்கள் மீதான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர். எம் எச் .ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மத்திய அரசு கொண்டு வந்துள்ள என்பிஆர், என்ஆர்சி, சிஏஏ ஆகிய கருப்பு திட்டங்களை எதிராக நாடாளுமன்றம் நோக்கி அமைதியான முறையில் பேரணியாகச் சென்ற டெல்லி ஜாமிஆ மில்லியா மாணவர்கள் மீது தொடர்ந்து மூன்றாவது முறையாக கொடூரத் தாக்குதல் நடைபெற்றுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்தப் போராட்டத்தில் பங்குகொண்ட மாணவிகள் …

Read More »

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகக்குழுவில் மமக தலைவர் பங்கேற்பு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகக்குழுவில் மமக தலைவர் பங்கேற்பு சென்னையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை நிர்வாகக்குழு பேராசிரியர் அருணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கை …

Read More »