Breaking News

கன்னியாகுமரி குளச்சலில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி குளச்சலில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நகர தலைவர் பயாஸ் ஹக்கீம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது.

இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் எழுச்சி உரை நிகழ்த்தினார்.இதில் தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக்,தலைமை பிரதிநிதி காதர் முகைதீன், அய்யா வழி பால முருகன், கிறிஸ்தவ ஐக்கிய பேரவை செயலாளர் அருமனை ஸ்டீபன், மாவட்ட தலைவர் ஜிஸ்தி முஹம்மது மாவட்ட செயலாளர் திருவை.செய்யது, ஜமாஅத் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் எம்.ஏ.கான், ஜமாஅத் தலைவர் பசீர் கோயா,திமுக நகர பொறுப்பாளர் ரஹீம், முன்னாள் நகர் மன்ற தலைவர் அ.நசீர் ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள்.

இதில் பெண்கள் பொதுமக்கள் என அனைத்து பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *