Breaking News

Daily Archives: February 8, 2020

மனிதநேய மக்கள் கட்சி தலைமையகத்தில் நடைப்பெற்ற கையெழுத்து இயக்கம்

மனிதநேய மக்கள் கட்சி தலைமையகத்தில் நடைப்பெற்ற கையெழுத்து இயக்கம் பிப்ரவரி 07-2020. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைப்பெற்று வருவதை தொடர்ந்து, சென்னை மண்ணடியில் உள்ள தமுமுக மனதிநேய மக்கள் கட்சி மாநில தலைமையகத்தில் மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது அவர்களின் தலைமையில் “மாபெரும் கையெழுத்து இயக்கம்” நடைப்பெற்றது. இதில் தலைமை அலுவலக செயலாளர் அமீன், பத்தமடை ஷேக் உள்ளிட்டவர்கள் கலந்துக்கொண்டார்கள். குடியுரிமை …

Read More »

CAA-NRC-NPR ஆதரவாக செயல்படும் State Bank of India வங்கியை முற்றுகையிட்ட மனிதநேய மக்கள் கட்சியினர்

CAA-NRC-NPR ஆதரவாக செயல்படும் State Bank of India வங்கியை முற்றுகையிட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் பிப்ரவரி 07-2020.மத்திய அரசின் CAA, NRC, NPR கருப்பு சட்டங்களை ஆதரிக்கும் வகையிலும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மறைமுகமாக NPR , NRC கணக்கெடுப்புக்கு உதவும் வகையிலும் தனது வங்கி வாடிக்கையாளர்களை வருகிற 28.02.2020 க்குள் Aadhar Card , PAN Card, Passport , License , Voter ID, …

Read More »

கன்னியாகுமரி குளச்சலில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

கன்னியாகுமரி குளச்சலில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமுமுக நடத்திய மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நகர தலைவர் பயாஸ் ஹக்கீம் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் எழுச்சி உரை நிகழ்த்தினார்.இதில் தலைமை கழக பேச்சாளர் பழனி பாரூக்,தலைமை பிரதிநிதி காதர் முகைதீன், அய்யா வழி …

Read More »

மமக 12 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு தேவதானப்பட்டியில் மமக அலுவலகம் திறப்பு

மமக 12 ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு தேவதானப்பட்டியில் மமக அலுவலகம் திறப்பு பிப்ரவரி 07,2020 தேனி மாவட்டம் தேவதானப்பட்டியில் மனிதநேய மக்கள் கட்சியின் 12ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மனிதநேய மக்கள் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் மதுரை கெளஸ் திறந்து வைத்தார்.

Read More »

வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தமுமுகவினர்

வடசென்னை பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட தமுமுகவினர் பிப்ரவரி 07-2020.அமைப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் தொடர்ந்து தமுமுக பெயரை பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து காவல்துறையில் புகார் கொடுத்தும் தமுமுக பெயரை பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் திரு.ரவி ஆய்வாளர் அவர்களை கண்டித்து H1-பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, மாவட்ட நிர்வாகிகள், மாவட்டத்திற்குட்பட்ட பகுதி மற்றும் கிளை …

Read More »

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் ரஜினி ஆகியோறை கண்டித்து வத்தலக்குண்டில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் ரஜினி ஆகியோறை கண்டித்து வத்தலக்குண்டில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் மதரீதியான கருத்துக்களை சொல்லி வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நடிகர் ரஜினி ஆகியோறை கண்டித்து திண்டுக்கல் வத்தலக்குண்டில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Read More »