Breaking News

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமுமுக- மமக பங்கேற்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமுமுக- மமக பங்கேற்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இணைந்து குடியுரிமை திருத்த சட்டம் #CAA #NRC #NPR கண்டித்து பேரணி மற்றும் கண்டன பொதுக் கூட்டம் இன்று 06.02.20 நடைபெற்றது.

தடையை மீறி நடைபெற்ற இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் நூர் முஹம்மத் மாவட்ட செயலாளர் ரியாஸ் அஹ்மத் நகர தலைவர் சல்மான் உட்பட நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் ஓசூர் நவுஷாத் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

திரளான இஸ்லாமிய சகோதரர்களும் மாற்று மத சகோதர, சகோதரிகளும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

Check Also

மறைந்த அஸ்லம் பாஷா அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *