Breaking News

Daily Archives: February 7, 2020

இந்தியமே எழுக.! சென்னையில் தமுமுக நடத்திய மாபெரும் கருத்தரங்கம்

இந்தியமே எழுக.! சென்னையில் தமுமுக நடத்திய மாபெரும் கருத்தரங்கம் பிப்ரவரி 06-2020.தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து “இந்தியமே எழுக.! குடியுரிமை காப்போம்.. குடியரசைக் காப்போம்” என்ற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கத்தில் நடைப்பெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி எழுச்சியுரையாற்றினார். இதில் நீதியரசர் ஹரி பரந்தாமன் அவர்கள், மோடி அரசின் …

Read More »

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) நடத்திய CAA-NRC-NPR எதிரான கண்காட்சி

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) நடத்திய CAA-NRC-NPR எதிரான கண்காட்சி பிப்ரவரி 06-2020.சொந்த மக்களை அகதிகளாக்கும் கருப்பு சட்டமான குடியுரிமை திருத்த சட்டத்தின் அவளநிலையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராசர் அரங்கத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) சார்பாக “குடியுரிமைகாக்கும் சுடர்மிகு சுவடுகள்” என்ற தலைப்பில் CAA-NRC-NPR எதிரான கண்காட்சி நடைப்பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, நீதியரசர் ஹரி …

Read More »

சேலம் சூரமங்கலம் பகுதி அலுவலக திறப்பு விழாவில் தமுமுக- மமக தலைவர் பங்கேற்பு

சேலம் சூரமங்கலம் பகுதி அலுவலக திறப்பு விழாவில் தமுமுக- மமக தலைவர் பங்கேற்பு சேலம் கிழக்கு மாவட்டம் சூரமங்கலம் பகுதி அலுவலகத்தை இன்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஷேக் முஹம்மத்,மமக மாவட்ட செயலாளர் இப்ராஹிம்,மாவட்ட பொருளாளர் ரபி,பகுதி தலைவர் அலாவுதீன் உட்பட பகுதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read More »

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமுமுக- மமக பங்கேற்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தமுமுக- மமக பங்கேற்பு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் இணைந்து குடியுரிமை திருத்த சட்டம் #CAA #NRC #NPR கண்டித்து பேரணி மற்றும் கண்டன பொதுக் கூட்டம் இன்று 06.02.20 நடைபெற்றது. தடையை மீறி நடைபெற்ற இக்கூட்டத்தில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் நூர் முஹம்மத் மாவட்ட செயலாளர் ரியாஸ் அஹ்மத் நகர தலைவர் சல்மான் உட்பட …

Read More »