Breaking News

தமுமுக மருத்துவ சேவை அணியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம்

தமுமுக மருத்துவ சேவை அணியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில மருத்துவ சேவை அணியின் ஆலோசனை கூட்டம் தலைமையகத்தில் இன்று (5/2/2020) மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது.

அதில் எதிர்கால மருத்துவ சேவை அணியின் செயல்பாடுகளும், அவசர ஊர்திகளின் பராமரிப்பும்,மற்றும் ஆக்கபூர்வமான செயல் திட்டமும் ஆலோசனை செய்யப்பட்டது.

இதில் மருத்துவ சேவை அணி பொருப்பாளர் சகோ pmr சம்சுதீன் அவர்களும் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் கிதிர் மற்றும் பொருளாளர் கலீல்ரஹ்மான் ஆகியோரும், துனை செயலாளர்களான வேலூர் ஜாகிர் உசேன் மற்றும் கோவை ரபி ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Check Also

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *