Breaking News

சென்னை மாவட்டங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்

சென்னை மாவட்டங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்

தமுமுக தலைமையகத்தில் 04.02.20 அன்று வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை கிழக்கு, தென் சென்னை மேற்கு மாவட்டங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் தமுமுக துனை தலைவர் பி.எஸ்.ஹமீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பிப்ரவரி-6 புதன்கிழமை அன்று சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெறவுள்ள மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், மமக அமைப்பு செயலாளர் வழக்கறிஞர் ஜைனுலாப்தீன் ஆகியோர் பங்கு கொண்டனர்.

Check Also

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *