Breaking News

Daily Archives: February 5, 2020

தமுமுக மருத்துவ சேவை அணியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம்

தமுமுக மருத்துவ சேவை அணியின் மாநில நிர்வாகக்குழு கூட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில மருத்துவ சேவை அணியின் ஆலோசனை கூட்டம் தலைமையகத்தில் இன்று (5/2/2020) மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. அதில் எதிர்கால மருத்துவ சேவை அணியின் செயல்பாடுகளும், அவசர ஊர்திகளின் பராமரிப்பும்,மற்றும் ஆக்கபூர்வமான செயல் திட்டமும் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் மருத்துவ சேவை அணி பொருப்பாளர் சகோ pmr சம்சுதீன் அவர்களும் மாநில மருத்துவ சேவை அணி செயலாளர் …

Read More »

சென்னை மாவட்டங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம்

சென்னை மாவட்டங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் தமுமுக தலைமையகத்தில் 04.02.20 அன்று வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை கிழக்கு, தென் சென்னை மேற்கு மாவட்டங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனை கூட்டம் தமுமுக துனை தலைவர் பி.எஸ்.ஹமீத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பிப்ரவரி-6 புதன்கிழமை அன்று சென்னை காமராசர் அரங்கத்தில் நடைபெறவுள்ள மாபெரும் கருத்தரங்கம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன், மமக அமைப்பு செயலாளர் …

Read More »

பெரம்பூர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம்

பெரம்பூர் பகுதியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் வடசென்னை மாவட்டம் பெரம்பூர் பகுதி 35-வது வட்டம் எம்.ஆர்.நகரில் தமுமுக மமக சார்பாக குடியுரிமை சட்டத்திற்க்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா கலந்தது கொண்டு கையெழுத்து இயக்கத்தை துவக்கிவைத்தார். இதில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் சுதர்சன் கலந்துக்கொண்டார். மேலும் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.எம்.குணங்குடி அனிபா, மாநில …

Read More »