Breaking News

CAA NRC NPR மங்கலம் பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்

CAA NRC NPR மங்கலம் பேட்டையில் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம்

கடலூர் மாவட்டம் மங்கலம் பேட்டையில் CAA NRC NPRக்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி சார்பில் அனைத்து சமுதாய மக்களின் வாழ்வுரிமை விளக்க பொதுக்கூட்டம் மாவட்ட தலைவர் ஷேக்தாவூத் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச்செயலாளர் மமக ப.அப்துல் சமது மாநில அமைப்பு செயலாளர் மமக ஜைனுல் ஆபிதீன் திமுக மாவட்ட செயலாளர் வெ.கணேசன் கடலூர் மாவட்ட ஜமாத்துல் உலமா தலைவர் சபியுல்லாஹ் அனைத்து இந்திய பெண்கள் உரிமை சட்ட விழிப்புணர்வு அமைப்பு தலைவர் விஜயலட்சுமி திருச்சி ஜமாத்துல் உலமா முஹம்மது சிராஜிதீன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

இதில் பெண்கள் பொது மக்கள் அனைத்து நகர கிளை ஒன்றிய நிர்வாகிகள் பெரும்திரளாக கலந்து கொண்டனர்.

Check Also

தலித் இளைஞர்கள் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிகை அறிக்கை: அரக்கோணம் அருகேயுள்ள சோகனூர் காலனியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *