Breaking News

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து விழுப்புரத்தில் மமக-வினர் ரயில் மறியல்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து விழுப்புரத்தில் மமக-வினர் ரயில் மறியல்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறக்கோரி விழுப்புரத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக மாபெரும் ரயில் மறியல் போராட்டம் மாவட்ட தலைவர் முஸ்தாக் தீன் தலைமையில் நடைப்பெற்றது.

மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது,மமக துணை பொதுச் செயலாளர் தாம்பரம் எம்.யாக்கூப்,மமக அமைப்புச் செயலாளர் அச்சரப்பாக்கம் ஷாஜஹான் ஆகியோர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்கள். நூற்றுக் கணக்கான கழக தொண்டர்களும், பொது மக்களும் கலந்துக்கொண்டு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இறுதியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

Check Also

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *