ஊடகப்பிரிவு தலைமை நிர்வாகக்குழு
பிப்ரவரி 02,தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஊடகப் பிரிவின் தலைமை நிர்வாகக் குழு கூட்டம் தமுமுக மாநில தலைமையகத்தில் நடைப்பெற்றது.
மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்பு செயலாளரரும்,ஊடகப் பிரிவின் மாநில பொறுப்பாளருமான எம்.ஹுசைன்கனி தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் ஊடகப்பிரிவின் மாநில செயலாளர் ஒசூர் அல்தாப்,ஊடகப்பிரிவின் மாநில துணைச் செயலாளர்கள் வடசென்னை இம்ரான், நரியங்காடு பைசல், சிவகாசி இஸ்மாயில் ஆகியோர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.