Breaking News

Monthly Archives: January 2020

CAA,NRC,NPR கருத்தரங்கில் பங்கேற்ற மமக தலைவர்

CAA,NRC,NPR கருத்தரங்கில் பங்கேற்ற மமக தலைவர் சுயாட்சி ஆப் இண்டியா சார்பாக இன்று 04.01.2020 சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கில் “CAA,NRC,NPR இவற்றை ஏன் எதிர்க்க வேண்டும்.?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.கருத்தரங்கில் தமிழ் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, சகோதரி பாத்திமா முசாபர் உட்பட சமூக ஆர்வலர்கள் கருத்துரைத்தனர். மத்திய சென்னை …

Read More »

புதுச்சேரியில் மாற்று கட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி தமுமுக’வில் இணைந்தனர்

புதுச்சேரியில் மாற்று கட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி தமுமுக’வில் இணைந்தனர் ஜனவரி 04,2020.புதுச்சேரி மாவட்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு நடைப்பெற்றது. இதில் மாற்று கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் விலகி தமுமுக மாநில செயலாளர் காரைக்கால் I.அப்துல் ரஹீம் அவர்களின் முன்னிலையில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர் .

Read More »

ஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம்

ஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம் உத்திர பிரதேச யோகி ஆதித்யநாத் அரசால் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்வதை கண்டித்தும் குடியுரிமைச் சட்டங்கள் #NRC #CAA #NPR ஐ நீக்க கோரியும் செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது அவர்கள் தலைமையில் சென்னை விமான நிலையம் முற்றுகை போராட்டம்..

Read More »

முஸ்லிம்கள் நாட்டை இரண்டாக பிரிக்க சொன்னார்களா?|அப்துல் சமது

முஸ்லிம்கள் நாட்டை இரண்டாக பிரிக்க சொன்னார்களா?|அப்துல் சமது https://www.youtube.com/watch?v=uhpdqY2qWYM&fbclid=IwAR1O0ngZ2M8sMm_6l40KMwsR-CczfFXA9wEVC2CIxljJ1Fk_-WTE6fAylnA

Read More »

பேரணியாக சென்று எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது காவல்துறையில் புகார் அளித்த தமுமுக

பேரணியாக சென்று எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது காவல்துறையில் புகார் அளித்த தமுமுக மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக எச்.ராஜா மற்றும் கோலம் போடும் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பொன்.ராதகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தமுமுக சார்பாக பேரணியாக சென்று வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Read More »

நெல்லை கண்ணனை கைது செய்த காவல்துறை வன்முறையைத் தூண்டிய உரைகளை ஆற்றிய ராஜேந்திர பாலாஜி, எச். ராஜா, நைனார் நாகேந்திரனை ஏன் கைது செய்யவில்லை?

நெல்லை கண்ணனை கைது செய்த காவல்துறை வன்முறையைத் தூண்டிய உரைகளை ஆற்றிய ராஜேந்திர பாலாஜி, எச். ராஜா, நைனார் நாகேந்திரனை ஏன் கைது செய்யவில்லை? மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: பிரபல இலக்கியப் பேச்சாளர் நெல்லை கண்ணன், பாஜகவினர் புடைசூழப் பெரம்பலூரில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நெல்லையில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் உரையாற்றிய போது வன்முறையைத் தூண்டியதாகக் …

Read More »

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! முழு வீடியோ (full video)

அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு! முழு வீடியோ (full video)

Read More »

கூட்டமைப்பு கூட்டத்தில் தமுமுக – மமக நிர்வாகிகள் பங்கேற்பு

கூட்டமைப்பு கூட்டத்தில் தமுமுக – மமக நிர்வாகிகள் பங்கேற்பு சென்னையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆலோசனை கூட்டம் CAA. NRC. NPR தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து அடுத்தகட்ட நகர்வை நோக்கி பல்வேறு ஆலோசனை நடைபெற்றது… இக்கூட்டத்தில் சமுதாயத் தலைவர் தமுமுக மமக தலைவர் பேராசிரியர் அவர்கள் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அண்ணன் ப அப்துல் சமது அவர்கள் தமுமுக …

Read More »