Breaking News

Monthly Archives: January 2020

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை:  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் காரில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. இந்த படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இன்னும் சில மாதங்களில் ஓய்வு …

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை விமான நிலையம் முற்றுகை!

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி சென்னை விமான நிலையம் முற்றுகை! குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக தமிழகமெங்கும் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இன்று ஜனவரி 08-2020 சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையம் முற்றுகையிடும் போராட்டத்தை மனிதநேய மக்கள் கட்சி நடத்தியது. பல்லாயிரக் கணக்கானோர் கலந்துக்கொண்ட இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் …

Read More »

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) மாநில துணைச் செயலாளர்கள் நியமனம்

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) மாநில துணைச் செயலாளர்கள் நியமனம் தமுமுக மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) மாநில துணைச் செயலாளர்களாக கோவையை சேர்ந்த F.அம்ஜத் அலிகான் M.Sc, சென்னையை சேர்ந்த M.S.குர்ஷித் உசேன் B.Tech, காயல்பட்டினத்தை சேர்ந்த M.செய்யது அகமது இர்ஷாத் B.Com, MBA ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள். -தமுமுக தலைமையகம், 07-01-2020

Read More »

ஜேஎன்யூ மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

ஜேஎன்யூ மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது  முகமூடி அணிந்து நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த கொலைவெறித் தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இந்த தாக்குதலை பாஜக-வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பினர் நடத்தி உள்ளனர் என …

Read More »

ஜனவரி 8ல் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

ஜனவரி 8ல் நடைபெற உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஜனவரி 8 அன்று பொதுத்துறை சங்கங்கள் நடத்த உள்ள நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது. குடியுரிமை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும், அனைவருக்குமான …

Read More »

பாஜகவை விமர்சித்த கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!

பாஜகவை விமர்சித்த கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு கைது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், சுற்றுச்சூழல் ஆர்வலரும் சமூக செயற்பாட்டாளருமான தூத்துக்குடியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்ற கிட்டு இன்று தூத்துக்குடியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய கிருஷ்ணமூர்த்தி சங்கபரிவார் அமைப்பினரை விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனைத் …

Read More »

உள்ளாட்சி தேர்தலில் மமக’வின் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளரை வெற்றி பெற செய்தமைக்கு நன்றி

நாகை வடக்கு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் மமக’வின் ஊராட்சி மன்ற தலைவர் வேட்பாளரை வெற்றி பெற செய்தமைக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நாகை வடக்கு மாவட்டம் கிளியனூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. தமுமுக-மமக மாவட்ட தலைவர் O.ஷேக் அலாவுதீன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட செயலாளர் A.M.ஜீபைர், மமக மாவட்ட செயலாளர் M.முபாரக் அலி,மாவட்ட பொருளாளர் P.முஹம்மது பாசித், தமுமுக மாவட்ட துணை செயலாளர் கஃபூர் மற்றும் மமக …

Read More »

நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பங்கேற்பு

நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாபெரும் கண்டன பேரணியில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பங்கேற்பு நாகை வடக்கு மாவட்டத்தில் நீடூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி நீடூர் ஜமாத்தார்கள், இளைஞர்கள் மற்றும் சமுதாய இயக்கங்களின் சார்பாக “மாபெரும் கண்டன பேரணி” தமுமுக-மமக மாவட்ட பொருளாளர் முஹம்மது பாசித் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன பேரணியில் தமுமுக மமக மாநிலதலைவர்எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை …

Read More »

ஆணைக்காரசத்திரத்தில் மமக வேட்பாளர் வெற்றி: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் நன்றி

ஆணைக்காரசத்திரத்தில் மமக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட்ட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் நேரில் சென்று நன்றி தெரிவித்தார் நாகை வடக்கு மாவட்டம் ஆணைக்காரசத்திரம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட மமக வேட்பாளர் ஷேக்தாவுது வெற்றி பெற்றதையடுத்து அவரின் வெற்றிக்கு பாடுபட்ட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். இந்நிகழ்வின் …

Read More »

புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் நன்றி

புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மமக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட்ட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் நன்றி தெரிவித்தார்கள் நாகை வடக்கு மாவட்டம் புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மமக வேட்பாளர் NMK.வஜீருதீன் அவர்கள் வெற்றி பெற்றதையடுத்து அவரின் வெற்றிக்கு பாடுபட்ட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் …

Read More »