Breaking News

Monthly Archives: January 2020

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியை புறக்கணிப்போம்!

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியை புறக்கணிப்போம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்ட்ரல் பேங்க் ஆப் இந்திய என்ற நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியின் சார்பில் கடந்த ஜனவரி 11 அன்று தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தினசரிகளில் வாடிக்கையாளரை அறிவோம் (Know Your Customer KYC) குறித்த ஒரு விளம்பரம் வெளிவந்துள்ளது. இந்த விளம்பரத்தில் ஜனவரி 31க்குள் அந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களை …

Read More »

அமித்ஷாவே உனக்கும் அஞ்சமாட்டோம் உங்க அப்பனிற்கும் அஞ்சமாட்டோம் துணிந்து நிற்போம்.- பேரா.ஜவாஹிருல்லா

அமித்ஷாவே உனக்கும் அஞ்சமாட்டோம் உங்க அப்பனிற்கும் அஞ்சமாட்டோம் துணிந்து நிற்போம்.- பேரா.ஜவாஹிருல்லா

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் -தமிழக மக்கள் ஓற்றுமை மேடை அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக மாநிலம் தழுவிய போராட்டம் -தமிழக மக்கள் ஓற்றுமை மேடை அறிவிப்பு! தமிழக மக்கள் ஓற்றுமை மேடை சார்பாக அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம்(CAA),மக்கள் தொகை பதிவேடு(NPR) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NPR) சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பை காட்டும் வண்ணமாக போராட்டங்களை முன் னெடுப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள …

Read More »

தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு நியமனம்

தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு நியமனம் தஞ்சை (தெ) மாவட்ட தமுமுக – மமக பொறுப்புக் குழு உறுப்பினர்களாக பின் வருவோர் நியமிக்கப்படுகிறார்கள்: பொறுப்பு குழு தலைவர் முஹம்மது சேக் ராவுத்தர் – மதுக்கூர் பொறுப்பு குழு உறுப்பினர்கள் அ சாதிக் பாஷா அதிராம்பட்டணம் எம் தமீம் அன்சாரி அதிராம்பட்டணம் எஸ் அப்துல் ஜப்பார் தஞ்சாவூர் என் அப்துல் அஜீஸ் திருப்பந்துருத்தி எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் தமுமுக – மமக

Read More »

திமுக தலைவருடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு!

திமுக தலைவருடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு! குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு CAA,NRC & NPR எதிராக தொடர்ந்து போராட்ங்களை நடத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தும் கருப்பு சட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் …

Read More »

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு! குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக CAA,NRC & NPR எதிராக போராட்டங்களை நடத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தும் குடியுரிமை சட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ராயன்,MP,மாநில துனை செயலாளர் …

Read More »

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சந்திப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சந்திப்பு! குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. செய்தியாளர்கள் சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் …

Read More »

மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளராக அச்சரப்பாக்கம் ஷாஜஹான்

தலைமையக அறிவிப்பு மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளராக அச்சரப்பாக்கம் ஷாஜஹான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். மனிதநேய மக்கள் கட்சி மாநில தலைமையகம்

Read More »

தமுமுக மாநிலச் செயலாளர்களாக இராமநாதபுரம் சலிமுல்லாஹ் கான் மற்றும் சிவகாசி முஸ்தபா

தலைமையக அறிவிப்பு தமுமுக மாநிலச் செயலாளர்களாக இராமநாதபுரம் சலிமுல்லாஹ் கான் மற்றும் சிவகாசி முஸ்தபா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில தலைமையகம்

Read More »