Breaking News

டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு : சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் போராட்டம்

டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு : சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் போராட்டம்

CAA-NRC-NPR எதிராக போராடிய டெல்லி ஜாமியா மாணவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதை கண்டித்து சமூகநீதி மாணவர் இயக்கம் SMI சார்பாக தாம்பரம் தபால் அலுவலகம் முற்றுகை போராட்டம் சமூகநீதி மாணவர் இயக்கம் மாவட்ட செயலாளர் S.அப்துல் ரகுமான் அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது.மமக மாவட்ட இளைஞரணி செயலாளர் A.அஷிக் ஹமிது மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சமூகநீதி மாணவர் இயக்கம் மாநில பொருளாளர் S.தமிம் அன்சாரி,
திராவிட கழக மாணவரணி மாநில செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார்
ஆகியோர் கண்டன உரையாற்றினர். சமூகநீதி மாணவர் இயக்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

Check Also

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

பத்தாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *