Breaking News

நெல்லை கண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்த பேரா.ஜவாஹிருல்லா

நெல்லை கண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்த பேரா.ஜவாஹிருல்லா

நெல்லை கண்ணனை சந்தித்த மமக தலைவர் இன்று குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தமுமுக – மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா அவர்கள் நெல்லை கண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பில் தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான்,மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *