Breaking News

நாச்சியார் கோவிலில் இரத்ததான முகாம்

நாச்சியார் கோவிலில் இரத்ததான முகாம்

இந்திய தேசத்தின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் திருநறையூர் – நாச்சியார் கோவில் கிளை சார்பாக இரத்ததான முகாம் 27/01/2020 அன்று மத்லபுல் ஹைரத் சமுதாயக்கூடத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட மமக து.செயலாளர் ஜாபர் அலி தலைமையில் நடைபெற்றது.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *