Breaking News

உளுந்தூர்பேட்டையில் ஹாபிழ் பட்டமளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் பங்கேற்பு

உளுந்தூர்பேட்டையில் ஹாபிழ் பட்டமளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் பங்கேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தாருல் உலூம் அமானிய்யா கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முப்பொழுதும் விழா மற்றும் ஹாபிழ் பட்டமளிப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரபிக் கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக அரபிக் கல்லூரி மாணவர்கள் உரை நிகழ்த்தினர்.

மேலும், தமுமுக மமக மாநில தலைவர்.ஜானப் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் “மார்க்க கல்வியின் அவசியம்” என்ற தலைப்பிலும்,
தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்.

இதில் அரபிக் கல்லூரி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.இறுதியாக மாணவர்களுக்கு ஹாபிழ் பட்டம் வழங்கப்பட்டது.இதில் தமுமுக மமக தொண்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஏராளமான ஆண்கள் பெண்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *