Breaking News

Daily Archives: January 29, 2020

உளுந்தூர்பேட்டையில் ஹாபிழ் பட்டமளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் பங்கேற்பு

உளுந்தூர்பேட்டையில் ஹாபிழ் பட்டமளிப்பு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர் பங்கேற்பு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் தாருல் உலூம் அமானிய்யா கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற முப்பொழுதும் விழா மற்றும் ஹாபிழ் பட்டமளிப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரபிக் கல்லூரியின் 2-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் தமிழக அரபிக் கல்லூரி மாணவர்கள் உரை நிகழ்த்தினர். மேலும், தமுமுக மமக மாநில தலைவர்.ஜானப் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் …

Read More »

அதிராம்பட்டினம் : சிஏஏ, என்ஆா்சி, என்பிஆர் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனப் பொதுக்கூட்டம்

அதிராம்பட்டினம் : சிஏஏ, என்ஆா்சி, என்பிஆர் திரும்பப் பெற வலியுறுத்தி கண்டனப் பொதுக்கூட்டம் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம், மனிதநேய மக்கள் கட்சி சார்பில், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆா்சி), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) ஆகியவற்றை திரும்பப் பெற வலியுறுத்தி விழிப்புணர்வு மற்றும் கண்டனப் பொதுக்கூட்டம் அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் அருகில் திங்கட்கிழமை இரவு நடைபெற்றது. தஞ்சை தெற்கு மாவட்ட …

Read More »

நெல்லை கண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்த பேரா.ஜவாஹிருல்லா

நெல்லை கண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்த பேரா.ஜவாஹிருல்லா நெல்லை கண்ணனை சந்தித்த மமக தலைவர் இன்று குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தமுமுக – மமக தலைவர் பேரா.ஜவாஹிருல்லா அவர்கள் நெல்லை கண்ணனை அவரது இல்லத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பில் தமுமுக மாநில செயலாளர் மைதீன் சேட்கான்,மற்றும் நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Read More »

நாச்சியார் கோவிலில் இரத்ததான முகாம்

நாச்சியார் கோவிலில் இரத்ததான முகாம் இந்திய தேசத்தின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் திருநறையூர் – நாச்சியார் கோவில் கிளை சார்பாக இரத்ததான முகாம் 27/01/2020 அன்று மத்லபுல் ஹைரத் சமுதாயக்கூடத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட மமக து.செயலாளர் ஜாபர் அலி தலைமையில் நடைபெற்றது.

Read More »