Breaking News

தமுமுக-மமக தலைமையகத்தில் குடியரசு தின விழா!

தமுமுக-மமக தலைமையகத்தில் குடியரசு தின விழா!

நமது இந்திய நாட்டின் 71ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை, மண்ணடியில் உள்ள தமுமுக-மமக தலைமையகத்தில் காலை 8 மணிக்கு தமுமுக-மமக தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

இந்நிகழ்வில் சென்னை மாவட்ட நிர்வாகிகள், செயல்வீரர்கள், தலைமையக ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தமுமுக&மமகவினர் தேசிய கொடியை ஏற்றி  இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகவுரையை படித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமுமுக-மமகவின் சார்பில் வழங்கப்பட்டது.

Check Also

மாற்றுத் திறன் மாணவர்களின் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! : மமக கோரிக்கை

மாற்றுத் திறன் மாணவர்களின் 10ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும்! மனிதநேய மக்கள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *