Breaking News

Daily Archives: January 25, 2020

தந்தை பெரியார் சிலை உடைப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!

தந்தை பெரியார் சிலை உடைப்பு: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டம், சாலவாக்கத்தில் தந்தை பெரியாரின் சிலையைக் கயவர்கள் சிலர் உடைத்துள்ளனர். இந்த சிலை உடைப்பு சம்பவத்தை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தந்தை பெரியார் தமிழகத்தில் சமூகநீதி தழைத்தோங்க அரும்பாடுபட்டவர். தமிழகத்தில் சமூகநீதி போராட்டத்தின் தலைவர் தந்தை பெரியார் தான். அவரின் முயற்சியால் தான் …

Read More »

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைப் பாதுகாக்க உறுதி எடுத்துக் கொள்வோம்!!

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளைப் பாதுகாக்க உறுதி எடுத்துக் கொள்வோம்!!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் குடியரசு தின வாழ்த்து செய்தி: குடியரசு தின வாழ்த்துக்களை அனைவருக்கும் தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைக் குறிக்கும் வகையில் குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலைப் பெற்ற வேளையில் நமது நாடு எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை …

Read More »

தென்சென்னை மாவட்டம் நிர்வாகம்: தலைமை நிர்வாகக்குழு அறிவிப்பு

தென்சென்னை மாவட்டம் நிர்வாகம்: தலைமை நிர்வாகக்குழு அறிவிப்பு தென்சென்னை மாவட்டம் நிர்வாகம், தலைமை நிர்வாக குழு அறிவிப்பின்படி தென் சென்னை கிழக்கு,தென்சென்னை மேற்கு என இரண்டு மாவட்டங்களாக செயல்படும். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட நிர்வாக குழு கூட்டம் 24.01.2020 அன்று வெள்ளிக்கிழமை தலைமை அலுவலகத்தில் தமுமுக மமக மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது தலைமையிலும் மமக மாநில துணைச்செயலாளர் தாம்பரம் …

Read More »