Breaking News

நாடார் மஹாஜன சங்கம் உயர்நிலைப் பள்ளி திறப்பு விழா..

நாடார் மஹாஜன சங்கம் உயர்நிலைப் பள்ளி திறப்பு விழா..

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மேதலோடையில் நாடார் மஹாஜன சங்கம் உயர்நிலைப் பள்ளி மற்றும் நாடார் மஹாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் தொடக்கப்பள்ளி புதிய கட்டிடங்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு ஆய்வக கட்டிடத்தை தமுமுக & மமக மாநில தலைவர் பேராசிரியர்.ஜவாஹிருல்லா அவர்கள் திறந்து வைத்தார்.

உடன் தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சாதமுமுக மாநில செயலாளர் முகவை சலீமுல்லாக்கான், மமக மாநில மீனவரணி பொருளாளர்
மேலப்புதுக்குடி சரீப், கிழக்கு மாவட்டம் நிர்வாகிகள், மேற்கு மாவட்டம் நிர்வாகிகள் திருப்புல்லாணி‌ ஒன்றியம் நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *