Breaking News

நெய்வேலி கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக பொதுச் செயலாளர்

நெய்வேலி கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக பொதுச் செயலாளர்

கடலூர் மாவட்டம் நெய்வேலி முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பக குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். கூட்டத்தில் (தமுமுக மமக) மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *