Breaking News

Daily Archives: January 22, 2020

என்.பி.ஆர். விபரங்களைக் கோரும் ரிசர்வ் வங்கியைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி முற்றுகைப் போராட்டம்!

என்.பி.ஆர். விபரங்களைக் கோரும் ரிசர்வ் வங்கியைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி முற்றுகைப் போராட்டம்! தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) பதிவு குறித்த கடிதம் வாடிக்கையாளர்களின் அடையாளங்களில் ஒன்றாக அமையும் என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள வழிகாட்டலைக் கண்டித்து  முற்றுகைப் போராட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்றது. இப்போராட்டத்தில் பங்கு கொண்டு உரையாற்றிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா கூறியதாவது: “தேசிய மக்கள் …

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 144 வழக்குகள்: நான்கு வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 144 வழக்குகள்: நான்கு வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு! குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்த தமுமுக உட்பட 160 மனுக்களுக்கு நான்கு வாரத்தில் பதில் அளிக்க மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இன்று 22.01.2020 உச்சநீதிமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தாக்கல் செய்த மனு உட்பட 144 வழக்குகள் விசாரணைக்கு …

Read More »

நெய்வேலி கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக பொதுச் செயலாளர்

நெய்வேலி கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக பொதுச் செயலாளர் கடலூர் மாவட்டம் நெய்வேலி முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பக குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக பொதுச் செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜாகனி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார். கூட்டத்தில் (தமுமுக மமக) மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

Read More »