Breaking News

தலைமை பிரதிநிதிகள் நியமனம்

தலைமை பிரதிநிதிகள் நியமனம்

கடந்த ஜனவரி 17 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாக குழுக் கூட்டத்தில் தலைமை நிர்வாக குழு அவ்வப்போது அளிக்கும் பிரத்யோக பணிகளை நிறைவேற்றுவதற்காக தலைமை பிரதிநிதிகளை நியமனம் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. இவர்கள் தலைமை நிர்வாகத்திற்கு அடுத்த நிலையில் உள்ள நிர்வாகிகள் ஆவர் இவர்கள் தலைமை செயற்குழுவிலும் இடம் பெறுவர்

1. ஏ.எஸ்.எம். ஜூனைது
2. எம். எச். ஜிப்ரி காசிம்
3.இராயபுரம் சிராஜுதீன்
4.தர்மபுரி சாதிக்
5.பேராசிரியர் அபுல் பஸல்
6. கன்னியாகுமரி காதர் முகைதீன்
7. காரைக்கால் சேக் அலாவுதீன்
8. முனைவர் எம் முஜீபுர்ரஹ்மான் உமரி
0. சம்சுதீன் சேட் (விஞ்ஞானி)
10. ஏர்வாடி ரிஜ்வான்
11. வெங்கலம் ஜப்ருல்லாஹ்
12.கோவை அக்பர் அலி

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *