Breaking News

தலைமை செயற்குழு உறுப்பினர்கள்

கடந்த ஜனவரி 17 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாக குழுக் கூட்டத்தில் பின்வருவோர் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள்

1. காயல்பட்டணம் ஐதுரூஸ் (தமுமுக)
2. எருக்குர் பி.எஸ்.எம். புகாரி (மமக)
3. புளியங்குடி அப்துல் ரஹ்மான் (தமுமுக)
4. ஜெம் சாதிக் பாஷா (மமக)
5. அப்துல் ரவூப் (வள்ளலார் நகர்) (தமுமுக)
6; குனியமுத்தூர் சாஹீல் ஹமீது (மமக)
7. திருமுல்லைவாயில் பக்கர் (தமுமுக)
8. தென்காசி சுலைமான் (தமுமுக)
9..கம்புகடை சுல்தான் ( மமக)
10. தர்மபுரி இர்பான் (தமுமுக)
11. அருப்புக்கோட்டை மதார் கான் (மமக)
12.மதுரை ஷேக் அப்துல் காதர் (மமக)
13..தென்காசி இஸ்மத் மீரான் ( மமக)

எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
தமுமுக – மமக

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *