Breaking News

Daily Archives: January 20, 2020

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவை இல்லை என்ற மத்திய அரசின் அறிவிப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மண்ணை மலடாக்கி விவசாய பூமியை நிர்மூலமாக்கும் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கான அனுமதியை எளிமையாக்க மத்திய அரசு முடிவெடுத்து தற்போது ஹைட்ரோகார்பன் போன்ற நாசகார திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தவும் தேவையில்லை என அறிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. …

Read More »

வேலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய “NRC, CAA, NPR எதிர்ப்பு மாநாடு”

வேலூரில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய “NRC, CAA, NPR எதிர்ப்பு மாநாடு” ஜனவரி 19,2020.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூரில் NRC-CAA-NPR எதிர்ப்பு மாநாட்டினை மனிதநேய மக்கள் கட்சி நடத்தியது.இந்த மாநாடு வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஏஜாஸ் அஹ்மத் தலைமையில் நடைப்பெற்றது.வேலூர் மேற்கு மாவட்ட தலைவர் நசீர் அஹமத் வரவேற்புரை நிகழ்த்தினார். இதில் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குனங்குடி ஆர்.எம்.அனீஃபா, மனிதநேய மக்கள் கட்சி …

Read More »

தலைமை பிரதிநிதிகள் நியமனம்

தலைமை பிரதிநிதிகள் நியமனம் கடந்த ஜனவரி 17 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாக குழுக் கூட்டத்தில் தலைமை நிர்வாக குழு அவ்வப்போது அளிக்கும் பிரத்யோக பணிகளை நிறைவேற்றுவதற்காக தலைமை பிரதிநிதிகளை நியமனம் செய்வது என்று தீர்மானிக்கப்படுகிறது. இவர்கள் தலைமை நிர்வாகத்திற்கு அடுத்த நிலையில் உள்ள நிர்வாகிகள் ஆவர் இவர்கள் தலைமை செயற்குழுவிலும் இடம் பெறுவர் 1. ஏ.எஸ்.எம். ஜூனைது 2. எம். எச். ஜிப்ரி காசிம் 3.இராயபுரம் சிராஜுதீன் 4.தர்மபுரி …

Read More »

தலைமை செயற்குழு உறுப்பினர்கள்

கடந்த ஜனவரி 17 அன்று நடைபெற்ற தலைமை நிர்வாக குழுக் கூட்டத்தில் பின்வருவோர் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறார்கள் 1. காயல்பட்டணம் ஐதுரூஸ் (தமுமுக) 2. எருக்குர் பி.எஸ்.எம். புகாரி (மமக) 3. புளியங்குடி அப்துல் ரஹ்மான் (தமுமுக) 4. ஜெம் சாதிக் பாஷா (மமக) 5. அப்துல் ரவூப் (வள்ளலார் நகர்) (தமுமுக) 6; குனியமுத்தூர் சாஹீல் ஹமீது (மமக) 7. திருமுல்லைவாயில் பக்கர் (தமுமுக) 8. தென்காசி …

Read More »

திருவாரூர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

திருவாரூர் தமுமுக மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கினணந்த மாவட்ட பொதுக்குழு மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா தமுமுக மமக மாவட்ட தலைவர் M.முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக மாவட்ட செயலாளர் H.நவாஸ்,மமக மாவட்ட செயலாளர் A.குத்புதீன், …

Read More »

மாநில ஊடக அணி துணைச் செயலாளர்கள்

மாநில ஊடக அணி துணைச் செயலாளர்கள் கடந்த ஜனவரி 17 அன்று நடைபெற்ற தமுமுக மமக தலைமை நிர்வாக குழுக் கூட்டத்தில் மாநில ஊடக அணி துணைச் செயலாளர்களாக கூடுதலாக பின்வருவோர் நியமிக்கப்படுகிறார்கள் 1. இம்ரான்(வட சென்னை) 2. ரியாஸ் (கொடிகால்பாளையம்) 3. சிவகாசி இஸ்மாயில் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர், தமுமுக.

Read More »