Breaking News

ரிவர்வ் வங்கி முற்றுகை மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு ….

ரிவர்வ் வங்கி முற்றுகை
மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு ….

மக்கள் போராட்டங்களை அலட்சியப்படுத்தி வங்கிகளுக்கு NPR-ஐ வாடிக்கையாளர் ஆதாரமாக பெற வேண்டும் என்ற ரிசர்வ் வங்கியின்
ஆணவத்தை கண்டித்து
“மாபெரும் முற்றுகைப் போர்!”

தலைமை :
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா,
தலைவர்,மனிதநேய மக்கள் கட்சி

இடம் : சென்னை ரிசர்வ் வங்கி
நாள் : 22.01.2020,
மாலை 4 மணியளவில்
(இறைவன் நாடினால் )

அழைக்கிறது,
மனிதநேய மக்கள் கட்சி
சென்னை மாவட்டம்

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *