Breaking News

Daily Archives: January 17, 2020

CAA NRC NPR: பெரிய அக்ரஹாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம்

CAA NRC NPR: பெரிய அக்ரஹாரத்தில் மனிதநேய மக்கள் கட்சி நடத்திய மாபெரும் பொதுக்கூட்டம் ஈரோடு கிழக்கு மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஈரோடு பெரிய அக்ரஹாரம் வண்டிப்பேட்டையில் CAA,NPR,NRC ஆகிய சட்டங்களை திரும்ப பெறக்கோரி இந்தியக் குடியுரிமை பாதுகாப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் B.சலீம் தலைமையில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் தமுமுக மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் M.சையது முஸ்தபா கிராஅத் ஓதி துவங்கிவைத்தார். மமக …

Read More »

பாமகவின் மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தார் !

பாமகவின் மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகி மனிதநேய மக்கள் கட்சியில் இணைந்தார் !  இன்று தமுமுக & மமக தலைமைகத்தில் பாமக திருவண்ணாமலை மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் நகர மன்ற உறுப்பினர் சகோதரர்செய்யது அலி அவர்கள் தமுமுக & மமக மாநில தலைவர் பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ்,மமக பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, மமக மாநில பொருளாளர் கோவை உமர் ஹாஜியார்,மாநில நிர்வாக குழு உறுப்பினர் குணங்குடி அனிபா ஆகியோர் …

Read More »