Breaking News

தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு நியமனம்

தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு நியமனம்

தஞ்சை (தெ) மாவட்ட தமுமுக – மமக பொறுப்புக் குழு உறுப்பினர்களாக பின் வருவோர் நியமிக்கப்படுகிறார்கள்:

பொறுப்பு குழு தலைவர்
முஹம்மது சேக் ராவுத்தர் – மதுக்கூர்

பொறுப்பு குழு உறுப்பினர்கள்

அ சாதிக் பாஷா அதிராம்பட்டணம்

எம் தமீம் அன்சாரி அதிராம்பட்டணம்

எஸ் அப்துல் ஜப்பார் தஞ்சாவூர்

என் அப்துல் அஜீஸ் திருப்பந்துருத்தி

எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
தமுமுக – மமக

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *