Breaking News

Daily Archives: January 13, 2020

தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு நியமனம்

தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்புக் குழு நியமனம் தஞ்சை (தெ) மாவட்ட தமுமுக – மமக பொறுப்புக் குழு உறுப்பினர்களாக பின் வருவோர் நியமிக்கப்படுகிறார்கள்: பொறுப்பு குழு தலைவர் முஹம்மது சேக் ராவுத்தர் – மதுக்கூர் பொறுப்பு குழு உறுப்பினர்கள் அ சாதிக் பாஷா அதிராம்பட்டணம் எம் தமீம் அன்சாரி அதிராம்பட்டணம் எஸ் அப்துல் ஜப்பார் தஞ்சாவூர் என் அப்துல் அஜீஸ் திருப்பந்துருத்தி எம்.எச்.ஜவாஹிருல்லா தலைவர் தமுமுக – மமக

Read More »

திமுக தலைவருடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு!

திமுக தலைவருடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு! குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு CAA,NRC & NPR எதிராக தொடர்ந்து போராட்ங்களை நடத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தும் கருப்பு சட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் …

Read More »

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு! குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக CAA,NRC & NPR எதிராக போராட்டங்களை நடத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தும் குடியுரிமை சட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்,திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ராயன்,MP,மாநில துனை செயலாளர் …

Read More »