Breaking News

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சந்திப்பு!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சந்திப்பு!

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் NRC & NPR போன்றவற்றை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

செய்தியாளர்கள் சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா, கூட்டமைப்பின் தலைவர் மௌலானா காஜா மொய்தீன் ஹஜ்ரத்,மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், கூட்டமைப்பின் ஓருங்கிணைப்பாளர்கள் மௌலானா மன்சூர் காஷிபி,பஷீர் அஹமத்,முஸ்லீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர்,MLA,,மற்றும் கூட்டமைப்பில் உள்ள இஸ்லாமிய அமைப்பு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *