Breaking News

Daily Archives: January 9, 2020

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

கன்னியாகுமரியில் உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொலை:  மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கன்னியாகுமரி கேரள எல்லையில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு சோதனைச் சாவடியில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் காரில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. இந்த படுகொலையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. இன்னும் சில மாதங்களில் ஓய்வு …

Read More »