Breaking News

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) மாநில துணைச் செயலாளர்கள் நியமனம்

சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) மாநில துணைச் செயலாளர்கள் நியமனம்

தமுமுக மாணவர் அமைப்பான சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) மாநில துணைச் செயலாளர்களாக கோவையை சேர்ந்த F.அம்ஜத் அலிகான் M.Sc, சென்னையை சேர்ந்த M.S.குர்ஷித் உசேன் B.Tech, காயல்பட்டினத்தை சேர்ந்த M.செய்யது அகமது இர்ஷாத் B.Com, MBA ஆகியோர் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

-தமுமுக தலைமையகம்,
07-01-2020

Check Also

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *