Breaking News

புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவி: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் நன்றி

புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மமக வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட்ட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் நன்றி தெரிவித்தார்கள்

நாகை வடக்கு மாவட்டம் புங்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மமக வேட்பாளர் NMK.வஜீருதீன் அவர்கள் வெற்றி பெற்றதையடுத்து அவரின் வெற்றிக்கு பாடுபட்ட ஜமாத் நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி நிர்வாகிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். இந்நிகழ்வின் போது மமக தலைமை நிலைய செயலாளர் மாயவரம் J.அமீன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் நிர்வாகிகள் உடனிருந்தனர்

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *