Breaking News

CAA,NRC,NPR கருத்தரங்கில் பங்கேற்ற மமக தலைவர்

CAA,NRC,NPR கருத்தரங்கில் பங்கேற்ற மமக தலைவர்

சுயாட்சி ஆப் இண்டியா சார்பாக இன்று 04.01.2020 சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கில் “CAA,NRC,NPR இவற்றை ஏன் எதிர்க்க வேண்டும்.?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.கருத்தரங்கில் தமிழ் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, சகோதரி பாத்திமா முசாபர் உட்பட சமூக ஆர்வலர்கள் கருத்துரைத்தனர்.

மத்திய சென்னை மாவட்ட தமுமுக-மமக தலைவர் அப்துல் சலாம் உட்பட மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் கருத்தரங்கில் பங்கு கொண்டனர்.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *