Breaking News

புதுச்சேரியில் மாற்று கட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி தமுமுக’வில் இணைந்தனர்

புதுச்சேரியில் மாற்று கட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி தமுமுக’வில் இணைந்தனர்

ஜனவரி 04,2020.புதுச்சேரி மாவட்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு நடைப்பெற்றது. இதில் மாற்று கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் விலகி தமுமுக மாநில செயலாளர்
காரைக்கால் I.அப்துல் ரஹீம் அவர்களின் முன்னிலையில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர் .

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *