Breaking News

Daily Archives: January 4, 2020

CAA,NRC,NPR கருத்தரங்கில் பங்கேற்ற மமக தலைவர்

CAA,NRC,NPR கருத்தரங்கில் பங்கேற்ற மமக தலைவர் சுயாட்சி ஆப் இண்டியா சார்பாக இன்று 04.01.2020 சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் அரங்கில் “CAA,NRC,NPR இவற்றை ஏன் எதிர்க்க வேண்டும்.?” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொண்டு கருத்துரை ஆற்றினார்.கருத்தரங்கில் தமிழ் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு, சகோதரி பாத்திமா முசாபர் உட்பட சமூக ஆர்வலர்கள் கருத்துரைத்தனர். மத்திய சென்னை …

Read More »

புதுச்சேரியில் மாற்று கட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி தமுமுக’வில் இணைந்தனர்

புதுச்சேரியில் மாற்று கட்சிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி தமுமுக’வில் இணைந்தனர் ஜனவரி 04,2020.புதுச்சேரி மாவட்ட தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழு நடைப்பெற்றது. இதில் மாற்று கட்சிகளிலிருந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் விலகி தமுமுக மாநில செயலாளர் காரைக்கால் I.அப்துல் ரஹீம் அவர்களின் முன்னிலையில் தமுமுக மனிதநேய மக்கள் கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர் .

Read More »