Breaking News

பேரணியாக சென்று எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது காவல்துறையில் புகார் அளித்த தமுமுக

பேரணியாக சென்று எச்.ராஜா, பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது காவல்துறையில் புகார் அளித்த தமுமுக

மாணவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக எச்.ராஜா மற்றும் கோலம் போடும் மக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பொன்.ராதகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யக்கோரி திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தமுமுக சார்பாக பேரணியாக சென்று வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *